விமான நிலைய ஆணையத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள்

சிவில் போக்குவரத்து துறையின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய விமான நிலைய ஆணையத்தில்(ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா) காலியாக உள்ள இளநிலை அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண். 02/2024/CHZ பணி: Junior Executive (Architecture) – 3 பணி: Junior Executive (Engineering Civil) – 90 பணி: Junior Executive (Engineering Electrical) – 106 பணி: … Continue reading விமான நிலைய ஆணையத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள்